பிரான்சில் 51 பேருக்கு குரங்கு அம்மை தொற்று!

பிரான்சில் 51 பேருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரெஞ்சு தேசிய பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகொண்ட அனைவரையும் (சுகாதார வல்லுநர்கள் உட்பட) தடுப்பூசி செலுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. இதில் 22 வயது முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற … Continue reading பிரான்சில் 51 பேருக்கு குரங்கு அம்மை தொற்று!